ஓம்
சூப்பர் சைக்காலஜி என்பது என்னை பொறுத்தவரை மனதை மிக அற்புதமாக தயார் செய்யும் ஒரு அரிய கலை.இந்த பெயரை அமானுஷ்ய விளக்கங்களுக்கு பயன்படுத்தினாலும் நான் இதனை மக்களின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு பயன் படுத்துகிறேன்.
Omaalaya divine love yoga centre 8056 156 496
மனம் தான் பொருள்
மனம்தான் உலகம்
மனம்தான் பணம்
மனம்தான் குணம்
மனம்தான் கடவுள்
மனம்தான் சத்தான்
மனம்தான் வெற்றி
மனம்தான் தோல்வி
மனம்தான் பயம்
மனம்தான் குடிபழக்கம்
எதை எடுத்து கொண்டாலும் மனம்தான்.
மனம்தான் எல்லாம்.
மனம் ஒரு மந்திர சாவி
மனம் ஒரு அக்ஷயபாத்திரம்
மனம் ஒரு கற்பக விருக்ஷம்
இந்த மனதை எப்படி ஆள்கிறோம் எதில் ஈடுபடுத்துகிறோம் என்பதை பொறுத்துத்தான்
உங்களுடைய வெற்றி-தோல்வி,ஆரோக்யம்-நோய்,அதிர்ஷ்டம்- துரதிர்ஷ்டம்
எல்லாம்
இந்த பயிற்சிகளை மட்டும் நீங்கள் பயன் படுத்தினால் உங்களின் மீதே உங்க்களுக்கு நம்பிக்கை வரும்.
என்ன வேண்டும் உங்களுக்கு?
எதை அடைய வேண்டும்?
நீங்கள் எப்படி மாற வேண்டும்?
எந்த போட்டியில் பரிசை அள்ள வேண்டும்?
உங்கள் மனம் பயிற்சி பெற்றிருந்தால் எல்லாம் சுலபம்? எல்லாம் சாத்தியம நன்கு தீட்டிய கோடாலி எப்பேற் பட்ட் மரத்தையும் எளிதில் வீழ்த்துவது போல எந்த வெற்றியும் உங்களுக்கு சாத்தியமே!
நீங்க எந்த துறையை சார்ந்தவர்களானாலும் இந்த சூப்பர் சைக்காலஜியை தொட்டுவிட்டு பிறகு அந்த துறையை பயன் படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்!
சும்மா வழக்கமா கண்ணடிய பாருங்க,கற்பன பன்னுங்க,திரும்ப திரும்ப ஜெபிங்கன்னு சொல்ற வழக்கமான கலை இல்லை இது.மனசோட பகுதி 100% என்றால் அவற்றில் 75 % பிரித்து மேய்கிறது. பார்ட் பார்ட்டாக ஏ டூ இசட் எல்லாவற்றையும் ஆய்ந்து உங்களை வெற்றிக்கு தயார் செய்கிறது.
சூப்பர் சைக்காலஜியின் வகைகள்:
1.Super Psychology [for health]
2.Super Psychology [for lucky]
3.Super Psychology [for mind health]
4.Super Psychology [for beauty]
5.Super Psychology [for solution]
6.Super Psychology [for Numerology]
7.Super Psychology [for yoga ]
8.Super Psychology [for marriage]
9.Super Psychology [for sex]
10.Super Psychology [for Diet ]
11.Super Psychology [for Fear ]
12.Super Psychology [for Meditation ]
13.Super Psychology [for Sucide ]
14.Super Psychology [for good and bad habits ]
Super Psychology [for drugs adict ]
Super Psychology [for Business ]
Super Psychology [for Sports ]
Super Psychology [for political ]
Super Psychology [for cinima ]
Super Psychology [for reiki ]
Super Psychology [for mudra ]
Super Psychology [for success ]
Super Psychology [for relax]
powerfull thoughts and powerfull mind
+ve thoughts
1.Thoughts of Divine
2.Thoughts of full miror
3.Thoughts of akshaya paathrm
4.thougts of signal
5.thoughts of water
thoughts of food
thought of card
4.thougts of signal
5.thoughts of water
thoughts of food
thought of card
நிலைக்கண்ணாடி எண்ணம்
அக்ஷய பாத்திர எண்ணம்
சிக்னல் எண்ணம்
வாகன எண்ணம்
நட்பு எண்ணம்
உணவு எண்ணம்
தண்ணீர் எண்ணம்